உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது நியூசிலாந்து

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான உலக டெஸ்ட் சாம்பியன் இறுதி போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தேர்வாகின. இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதாத்தில் ஜூன் 18-ம் தேதி முதல் ஜூன் 22-ம் தேதி வரை நடைபெறும் என ஏற்கனவே ஐசிசி அறிவித்திருந்தது. இதன்படி வீரர்கள் முன்னதாக இங்கிலாந்து சென்றதுடன் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பயிற்சியில் … Continue reading உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது நியூசிலாந்து